world’s most pierced woman இவள் தான் !

world’s most pierced woman இவள் தான் !    
ஆக்கம்: சேவியர் | March 12, 2008, 1:28 pm

என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள். இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ?? என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்