twiiter ஐ இப்போது gmail லிருந்த படியே ட்விட்டலாம்

twiiter ஐ இப்போது gmail லிருந்த படியே ட்விட்டலாம்    
ஆக்கம்: தமிழ்பித்தன் | December 13, 2008, 8:47 am

நீங்கள் ஜீமெயில் பாவிப்பவரா?? அடிக்கடி நண்பர்களுடன் ட்விட்டரில் அரட்டுபவரா?? அப்படியாயின் நீங்கள் கட்டாயம் இதை தொடர்ந்து வாசிக்க வேணும்... தற்போது twitter ஐ உங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஆக பொதிந்து கொள்ள முடியும்.http://www.twittergadget.com/gadget_gmail.xml என்பதைsetting ---> gadget---->பின் வரும் பெட்டிக்குள் URL ஐ பொதிந்து விட்டு add செய்து விடுங்கள் பின் ஒரு தடவை refresh செய்தால் ஜிமெயில் அரட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நுட்பம்