iconFinder.net

iconFinder.net    
ஆக்கம்: பகீ | January 21, 2008, 4:31 pm

வளர்ந்து வருகின்ற சமூக இணைய சூழலில் iconfinder.net என்னும் இணையத்தளம் நிச்சயமாக குறித்து வைத்துக்கொள்ளக்கூடிய இணையத்தளமாகும். நீங்கள் ஒரு இணைய வடிவமைப்பாளராக இருந்தால் நிச்சயமாக இந்த தளம் உங்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய ஒரு icon தேடுபொறியாகும். அத்தோடு இதன் தரவுத்தளத்தில் எவரும் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடியவாறு காப்புரிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்