X-Men Origins: Wolverine (2009)

X-Men Origins: Wolverine (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | June 12, 2009, 8:12 am

மே ஒன்றாம் தேதி தயாரிப்பளர்களாலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘ரசிக கண்மணிகளாலும், ‘ரிலீஸ்’ செய்யப்பட்டு... புண்ணியம் தேடிக்கொண்ட படம். ப்ளூ-ரே மீது பண்ணிய சத்தியத்தை காப்பாற்ற, வழக்கம் போல.. முதல் நாளே.. தியேட்டரில் ‘உள்ளேன் அய்யா’ போட்டு உட்கார்ந்து விட்டேன்.இதுவும் ஸ்டார் ட்ரெக் போலவே Prequel டைப், படம். அதனால் இதனுடைய பழைய மூன்று படங்களையும் பார்த்திருக்க வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்