When A Stranger Calls : திரை விமர்சனம்

When A Stranger Calls : திரை விமர்சனம்    
ஆக்கம்: சேவியர் | June 23, 2009, 1:19 pm

இந்த வாரம் ஒரு திரில்லர் (என்று சொல்லப்பட்ட ) “When A Stranger Calls”  என்னும் படத்தைப் பார்க்க நேரிட்டது. ஒரு பணக்காரருடைய வீட்டில் இரண்டு குழந்தைகளைக் கவனிப்பதற்காக பணியமர்த்தப்படுகிறார் ஒரு இளம் பெண். குழந்தைகள் மேல் மாடியில் நிம்மதியாகத் தூங்க, போரடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. “போய் குழந்தைகளைப் பாரு” என தொலைபேசியில் வரும் குரலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: