VoIP - இணையத் தொலைபேசி

VoIP - இணையத் தொலைபேசி    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 2, 2009, 5:24 am

மிகக் குறைந்த செலவில் எண்ணிக்கையில் அடங்காத அளவில் சர்வதேச நகரங்களுக்கு தொலைபேசுவதற்கு VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பம் உதவுகிறது.இடையூறு இல்லாத நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாகிறது.VoIP என்பதன் விரிவு - Voice Over Internet Protocolபழைய நுட்பத்தில் ஒலியை கம்பி வழியாகக் கடத்தினார்கள், சிலகாலத்திற்கு முன்பு செல்பேசி (cellphone) வந்தது. இப்போது VoIP தொலைபேசி.VoIP நுட்பத்தில் ஒலியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்