Vizhiyan Photography - Vellore Fort

Vizhiyan Photography - Vellore Fort    
ஆக்கம்: vizhiyan | March 25, 2009, 7:56 pm

வேலூர் எங்க ஊர். வேலூர் என்றாலே வெய்யிலூர்னு சொல்லுவாங்க. எங்க ஊரை நல்லா படம்பிடிச்சி காட்டணும்னு ஆசை. முன்பு ஒரு முறை வேலூர் வி.ஐ.டியை படம்பிடித்து காட்டினேன். இப்ப வேலூர் கோட்டையை படம் பிடிச்சி இருக்கேன். கொஞ்சம் பரிசோதனைகளை செய்து இருக்கேன். பார்வையாளர்கள் உங்க கருத்தை சொல்லுங்க. 1. எல்லாரும் சாமி கும்பிட்டுக்கங்க ‌ : இட‌ம் ஜலகண்டேஸ்வரர் கோவில் 2. கோட்டையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்