Underage Drinking, student violence

Underage Drinking, student violence    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | November 17, 2008, 8:13 pm

சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குட்ப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே. சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ...தொடர்ந்து படிக்கவும் »