Twilight (2008)

Twilight (2008)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | November 20, 2009, 3:41 am

நீங்க காலேஜ் போற பையனா இருந்தா... பிஸ்ஸா - பர்கருக்கு அடுத்து Twilight படத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கனும். இல்லைன்னா... உங்களை யாரும் மதிக்க மாட்டாங்க. தெரியுமில்ல?????ஒரு ‘என்றும் பதினேழு’ வௌவால் மனிதனுக்கும்,  ஒரு சாதாரண பதினேழு வயது பெண்ணுக்கும் வரும் காதலை, கவிதையாக சொல்ல முயற்சித்தப் படம் Twilight. இன்று இந்தப் படத்த்தின் அடுத்த பாகமான New Moon...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்