The Curious Case of Benjamin Button : விமர்சனம்

The Curious Case of Benjamin Button : விமர்சனம்    
ஆக்கம்: சேவியர் | March 20, 2009, 10:12 am

த கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்.   மரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மூதாட்டி, தனது மகளிடம், தனது டைரியை வாசித்துக் காட்டும்படி கேட்கிறாள். டைரியைப் புரட்டி வாசிக்க ஆரம்பிக்கிறாள் மகள். முதலாம் உலகப் போரில் மகனை இழந்த ஒரு தந்தையின் துயர நினைவுகளுடன் துவங்குகிறது படம். பார்வையிழந்த அந்த மனிதர் கடிகாரம் செய்பவர். மகனின் நினைவாக அவர் செய்யும் கடிகாரம் பின்னோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்