The Chronicles of Bow (2009)

The Chronicles of Bow (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | February 23, 2009, 6:53 pm

பார்த்து முடித்த கையோடு அல்லது கண்ணோடு வேறு எந்த படமும், கணினியை நோக்கி என்னை செலுத்தியதில்லை. ஒரு சில படங்களே, ‘End Credit’ ஓடும்போதும் எழுந்திருக்க மனமில்லாம் உட்கார வைக்கும். The Chronicles of Bow அந்த வகை. இந்த வருடத்தில் நான் பார்த்த முதல் ‘Feel Good' படம்.இன்றுதான் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இரண்டு ப்ரிட்டிஷ் படங்களுக்கும், ஒரு ப்ரான்ஸ் படத்திற்கும் விமர்சனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்