Terminator Salvation (2009)

Terminator Salvation (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | June 1, 2009, 10:22 pm

ஹோல்டான்..!!! நீங்க T1, T2, T3 மூணும் பார்த்திருக்கீங்களா? இருந்தா மட்டும், T4 தியேட்டர் பக்கமா போங்க. ஏன்னா... இது Fill-In-The-Blanks படம். ஏற்கனவே மூணையும் பார்த்து 'தலை-கால் புரியாம' இருந்தால்... T4-ஐ ‘தாங்கிக்கிறது’ கொஞ்சம் சிரமம்தான். அதனால், T4-க்கு முன்னாடி... மத்த மூன்றையும் ஒரு முன்னூட்டமா பார்த்தீங்கன்னா....T1: 2029-ஆம் ஆண்டில் இருந்து டெர்மினேட்டர் T-850 மாடல் 101-லும் (அர்னால்ட்), கைல் ரீஸ்-ஸும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்