Taken (2009)

Taken (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | February 3, 2009, 8:21 pm

ஃப்ரெஞ்ச்காரர்கள் சேர்ந்து ஆங்கிலத்தில் எடுத்திருக்கும் ஒரு இந்தியத்தனமான மசலா ஆக்சன் படம் ‘டேக்கன்’. ஃப்ரான்சில் ஒரு வருடம் முன்பே ரிலீஸ் ஆகிவிட்டதாம். இங்கு இப்பொழுதுதான் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் நம்மூரிலும் வந்துவிடும்... அக்‌ஷய்குமாரோ... விஜயகாந்தோ யாரவது நடித்து.கதையென்றெல்லாம் யாரும் மெனக்கெடவில்லை. ஒரு முன்னாள் சிஐஏ ஒருவரின் மகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்