TABLE MANNERS

TABLE MANNERS    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 7, 2008, 3:15 am

ஹோட்டலுக்கு சென்று உணவருந்தையில்இன்முகத்தோடு பரிமாறவேண்டும்,சுவையான உணவு வேண்டும், ரெஸ்டாரண்டின்இண்டீரியர் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம்பார்க்கிறோம். நாம் எப்படி உண்கிறோம்என்பதைக் குறித்து ஆலோசித்திருப்போமா?நாம் உணவை ரசித்து ருசித்து உண்ணலாம்.ஆனால் அதுவே அடுத்தவருக்கு அருவருப்பாகஇல்லாமல் இருக்க வேண்டும்.வாயினுள் உணவை வைக்கும் போதுநமது முன் கை வாயை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை