Surrogates (2009)

Surrogates (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | September 26, 2009, 1:24 pm

இதுக்கு முன்னாடி வந்த Sci-Fi படங்களில் இருந்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்-னு உருவி, Die Hard -ன்னு ஒரு படம் வந்தா-தான் நினைவுக்கே வர்ற ப்ரூஸ் வில்லிஸ்-ஐ ஹீரோவாய் போட்டு... நேத்து ரிலீஸ் ஆகியிருக்கற படம்தாங்க... Surrogates!என்னடா.. ஆரம்பமே சரியாயில்லன்னு பார்க்கறீங்களா.  இதுக்கு மேல... உங்க வாழ்க்கையில் வேஸ்ட் பண்ண, ரெண்டு நிமிஷம் இருந்தா மேல படிங்க.  89 நிமிஷம் இருந்தா படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்