Sun released JavaFX 1.0

Sun released JavaFX 1.0    
ஆக்கம்: பகீ | December 4, 2008, 9:39 pm

Sun நிறுவனம் தனது ஜாவா மொழியினை இணைய மென்பொருட்களை உருவாக்குவதற்கு மட்டுமென்று மேம்படுத்தி இனை வெளியிட்டுள்ளது. இது அண்மைக்காலமாக அடொபி நிறுவனத்தின் Flex மென்பொருள் உருவாக்கி வந்த சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி