Sexercise : உடல் நலம் பேணும் கலவி!!!

Sexercise : உடல் நலம் பேணும் கலவி!!!    
ஆக்கம்: சேவியர் | February 12, 2008, 9:36 am

காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் கலவியின் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்றை The National Health Service (NHS) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலவி உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கிறது. கலவியினால் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு