SLEEPOVER NIGHTS

SLEEPOVER NIGHTS    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | December 18, 2008, 8:25 am

லீவு விட்டா போதும் நான் மாமா ஊருக்கு போறேன்,அத்தை வீட்டுக்கு போறேன், பாட்டி வீட்டுக்கு போறேன்னுதிட்டம் போட்டது ஞாபகம் இருக்கா!தொந்தரவு விட்டா சரின்னு வீட்டு பெரியவங்களும்கொண்டு போய் அவங்க வீட்டுல தள்ளிட்டு வந்திடுவாங்க. :))அப்படி போனதுனாலத்தானே நமக்கு வெளியுலகம் தெரிஞ்சுச்சு? அப்பா, அம்மாகிட்ட இருக்கற உலகம்வேற, அடுத்தவங்க வீட்டுல நாம எப்படி அட்ஜஸ்ட்செஞ்சுக்கணும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: