Rural MBBS என்னும் பித்தலாட்டம் 
ஆக்கம்: புருனோ | February 21, 2010, 1:08 pm

ஆக்கம்: புருனோ | February 21, 2010, 1:08 pm
பொறியியல் துறையில் ஒருவர் வேலை பார்க்க ஐ.டி.ஐ யிலோ பாலிடெக்னிக்கிலோ படிக்கலாம் அல்லது பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலை (BE / B Tech) படிக்கலாம். அதே போல் மருத்துவத்துறையிலும் பல படிப்புகள் உள்ளன
மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன
MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம்
ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு
