PollDaddy இனை வாங்கியது Automattic

PollDaddy இனை வாங்கியது Automattic    
ஆக்கம்: பகீ | October 17, 2008, 4:43 am

வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வெளியிட்டுவரும் Automattic நிறுவனம் இணையத்தில் வாக்கு மற்று சேவே உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் ஐரிஸ் நிறுவனமாகிய PollDaddy நிறுவனத்தை வாங்கியுள்ளது. Automattic நிறுவனத்தில் கொள்கைகளுக்கு அமைவாக PollDaddy நிறுவனம் வாங்கப்பட்டிருப்பதால் அது தொடர்ந்தும் தனியான ஒரு நிறுவனம் போலவே செயற்படும். இந்த இணைப்பு வேர்ட்பிரஸ் பதிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: