Paul Blart: Mall Cop (2009)

Paul Blart: Mall Cop (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | February 5, 2009, 12:50 am

மதிப்பிற்குரிய தோழர்களே, வாசகர்களே, தமிழிஷ்/தமிழ்மண வாக்காள பெருமக்களே.....!!!! இலவச பிரியாணி கூட வாங்கிக்கொள்ளாமல் உங்கள் பொன்னான வாக்குகளை என் பதிவுகளுக்கு அளித்தது மட்டுமல்லாது, ‘1000 ஹிட்’களை அளித்த உங்களுக்கும்(அதுல என்னோடது எத்தனையோ), என்னை எழுத ஊக்கமளித்த தலைவர் “கேபிள் சங்கர்” அவர்களுக்கும்.... நன்றி.. நன்றி.. நன்றி..!!!!கெவின் ஜேம்ஸ் (Kevin James), கிங் ஆஃப் க்வின்ஸ் (King of Queens)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்