New Moon (2009)

New Moon (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | November 20, 2009, 8:32 am

ஹும்..! இனிமே அவரசத்தில்.. பதிவு எழுதிட்டு போகக் கூடாதுன்னு.. சத்தியம் பண்ணிகிட்டேன். ரெண்டு தப்பு... பண்ணிட்டு.. திரும்ப படிக்காமலே.. போய்ட்டேன். எழுத்து போட்டவுடனே.. முதல் தப்பு.. நினைவு வந்தது.படத்தின் பெயர் New Moon. நான் Full Moon-ன்னு அடிச்சிட்டு போயிருக்கேன். நல்லவேளை இது யார் கண்ணிலும் படலை.  ஹைய்யோ.... அடுத்த பிரச்சனை.. வந்தப்ப.. அதுக்கப்புறம்.. என்னால் படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்