NHM Writer - தமிழில் எழுத

NHM Writer - தமிழில் எழுத    
ஆக்கம்: Badri | December 25, 2007, 1:29 pm

இன்று மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களில் (விண்டோஸ்) தமிழில் எழுத சில மென்பொருள்கள் பயன்பட்டுவருகின்றன. பல எழுத்துக்குறியீடுகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளன. எழுத்துக்களை உள்ளிடுவதிலும் பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. டைப்ரைட்டிங் முறை; தமிழ்99 முறை; ஃபொனெடிக் எனப்படும் ஒலிவடிவ உள்ளீடு, பாமினி, இன்னபிற.நாளையே புதிய யூனிகோட் குறியேற்றம் தமிழில் வரலாம். (வராமலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி