NHM Writer - சும்மா அதுருதுல்லே!

NHM Writer - சும்மா அதுருதுல்லே!    
ஆக்கம்: லக்கிலுக் | January 4, 2008, 5:29 am

இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி. பதிவுலக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ”New Horizon Media நிறுவனம் ஒரு புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கியிருக்காங்க. Demo காட்டப் போறாங்க. வர்றியா?” என்று ‘சாட்டர்டே டிஸ்கோதேவுக்கு வர்றியா?' பாணியில் கேட்டிருந்தார். நான் பயன்படுத்தும் தமிழ் மென்பொருள் எனக்கு திருப்திகரமாக இருந்தபோதிலும் புதியதாக என்னதான் செய்திருப்பார்கள் என்று Demoவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்