NHM Converter - தமிழ் எழுத்துக் குறியீடு மாற்றத்துக்கு

NHM Converter - தமிழ் எழுத்துக் குறியீடு மாற்றத்துக்கு    
ஆக்கம்: Badri | January 2, 2008, 2:33 pm

NHM Writer எழுதுகருவிக்கு அடுத்தபடியாக NHM Converter என்ற கருவியை வெளியிடுகிறோம்.தமிழில் ஓர் எழுத்துக் குறியீட்டிலிருந்து மற்றொரு குறியீட்டுக்கு மாற்றிக்கொள்ள இந்தக் கருவி பயன்படும். டிஸ்கி, யூனிகோட், டாம், டாப், பாமினி போன்ற பலவகை குறியீடுகளிலிருந்து வேண்டிய பிற குறியீட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.இந்த மென்பொருளும் இலவசமே. இது இப்போதைக்கு மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இணையம் கணினி