NHM புத்தகங்கள் இலவசமாக!

NHM புத்தகங்கள் இலவசமாக!    
ஆக்கம்: Badri | November 15, 2008, 5:25 am

ஆம், எங்களது புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக உங்களுக்கு வேண்டுமா?கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.கீழே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்