NHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாது*

NHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாது*    
ஆக்கம்: Badri | February 13, 2009, 2:13 pm

இணையத்தில் புத்தகம் வாங்குவதில் பலருக்கும் உள்ள பெரும் பிரச்னை, புத்தகத்தை அனுப்புவதற்கான தபால் செலவு.சென்னையிலிருந்து நாங்கள் புத்தகத்தை அனுப்புவதில், சென்னைக்கு ஒரு செலவு, சென்னைக்கு வெளியே தமிழகத்துக்கு ஒரு செலவு, இந்தியாவின் பிற இடங்களுக்கு ஒரு செலவு. மஹாராஷ்டிராவில் அல்லது டில்லியில் அல்லது அசோமில் இருப்பவர்கள் இதனாலேயே அதிகம் புத்தகங்கள் வாங்குவதில்லையோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: