MySQL cheat sheet

MySQL cheat sheet    
ஆக்கம்: பகீ | December 8, 2008, 5:41 am

MySQL தரவுத்தள மொழியினை கற்றுக்கொள்ளுபவர்களுக்கு இலகுவாக இருக்கும் வண்ணம் இந்த cheat sheet உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தரவு வகைகளை (data types) பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு சென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி