Monsters VS Aliens 3D (2009)

Monsters VS Aliens 3D (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 28, 2009, 12:03 am

படம் இன்னைக்கு ரிலீஸ். இண்டெலின் Tru3D அனுபவம், ஐமேக்ஸ்-ல் 3D படம் என்பது பட அனுபவத்தை ரெட்டிப்பாக்கும் என்பதால், IMax-ல் அடிச்சி பிடிச்சி பார்த்துட்டு வந்தாச்சேய்!!! நேரடியா விமர்சனத்துக்கு போய்டுவோம்.இது சுருக்கம். சூசனுக்கு இன்று திருமணம். ஆனால் திருமணத்திற்கு சற்று முன், ஒரு எரிகல் அவள் அருகில் விழுந்து, அதிலிருந்து க்வாண்டேனியம் என்னும் ஒரு வேதிப்பொருள் அவளுள் புக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்