Into the Wild (2007)

Into the Wild (2007)    
ஆக்கம்: மதி கந்தசாமி | February 6, 2008, 8:34 am

சின்ன வயதில் நமக்கிருக்கும் ஆசைகளில் பலதை நாம் வளர வளர மறந்துவிடுகிறோம். சில ஆசைகள் நம்மோடே வருகின்றன. அதேபோல அந்த வயதுகளில் நாம் மிகவும் முக்கியமாகக் கருதிய விதயங்களையெல்லாம்கூட தொலைத்துவிடுகிறோம். இது பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும். எனக்கும்கூட. ஆனால், ஒருசிலர் தாங்கள் விரும்பியதைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அதேபோல நமக்கு இருந்த ideologyக்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Into The Wild (2007)    
ஆக்கம்: ப்ரசன்னா (குறைகுடம்) | December 10, 2007, 10:15 pm

"Into the wild" - Jon Krakauer எழுதிய புத்தகத்தை தழுவி sean penn இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம். Dead Man Walking படத்திற்கு இசையமைத்த Eddie Vedder இப்படத்திற்கும் இசை அமைத்திருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்தவுடன், தனது சேமிப்பு முழுவதையும் தானம் செய்துவிட்டு, உடைமைகளைத் துறந்து, விடுதலை விரும்பி அலாஸ்காவுக்கு பயணமான Christopher McCandless-ன் உண்மைக்கதை இது.பெற்றோர்களுக்கு இடையேயான பிரச்சினையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்