Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.

Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.    
ஆக்கம்: பகீ | December 30, 2008, 6:55 am

Internet Explorer 6 ஆனது பொதுவாக பாவனையை விட்டு அகன்று கொண்டிருக்கும் ஒரு இணைய உலாவியாகும். இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பலர் இன்னமும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். எனது வலைப்பதிவுக்கு வருகின்றவர்களில் 45 வீதமானோர் இன்னமும் இதனை பயன்படுத்துகின்றனர். இது பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி இணைய வடிவமைப்பாளர்களுக்கும் ஏராளமான தொல்லைகளை கொடுத்து வருகின்றது. இதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்