IT-‍யில் அர‌சிய‌ல்

IT-‍யில் அர‌சிய‌ல்    
ஆக்கம்: bashakavithaigal | May 3, 2008, 12:44 am

“என் உயிரினும் இனிய‌,த‌ன் இன்னுயிரையும் பொருட்ப‌டுத்தாம‌ல் க‌டுமையான‌ டெட்லைனில் ப‌ல டெலிவ‌ரிக‌ளை கொடுத்த‌ த‌ங்க‌ த‌லைவ‌ர் பிராஜெக்ட் மானேஜ‌ர் அவ‌ர்க‌ளே,த‌லைவ‌ன் எவ்வ‌ழியோ தானும் அவ்வ‌ழியென்று கோடு மாறாம‌ல் த‌லைவ‌ரின் இரு கைக‌ளை உய‌ர்த்தி பிடிக்கும் ப்ராஜெக்ட் லீட‌ர் அவ‌ர்க‌ளே,ட‌ப்பாங்குத்து ஆடும் ப‌க்குக‌ளை கும்மாங்குத்து குத்த‌ இர‌வும் ப‌க‌லும் அய‌ராது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி