IT-யும் ஆங்கில‌மும்

IT-யும் ஆங்கில‌மும்    
ஆக்கம்: bashakavithaigal | April 20, 2008, 5:48 pm

அறிவாளினா ஆங்கில‌ அறிவு இருக்கும்;ஹிந்து,எக்ஸ்பிர‌ஸ் பேப்ப‌ர்க‌ளை அனாய‌ச‌மாக‌ ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம் பெரிசுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டு கால‌மாய் க‌தை க‌ட்டி வ‌ந்துள்ளார்க‌ள். ஆங்கில‌ அறிவு பெற்ற‌வ‌ர‌ல்லாம் அறிவாளியாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அறிவாளிக‌ளெல்லாம் ஆங்கில‌ அறிவு பெற்றிருப்பார் என்ப‌தும் க‌ற்பித‌ம்தான். மென்பொருள் துறையில் ப‌ல‌ உய‌ர் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி