IE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது

IE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது    
ஆக்கம்: தமிழ்பித்தன் | March 19, 2009, 8:39 am

இன்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் எக்ஸ்புளோரர் 8 ஐ வெளியிட்டது. உலாவிகளிலே Internet explorer , fire fox (open souse) ,safari (apple) , chrome( google) ஆகியன முதன்மையாக இருக்கின்றன. அண்மையில் இவற்றுக்கிடையிலே பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சபரி தனது 4 பதிப்பை ஓரிரு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தியதை அறிந்திருப்பீர்கள். பயர் பாக்ஸ் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணமே உள்ளது. கூகிளும் தனது உலாவியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் கணினி இணையம்