ICAF-மே மாதத்திய திரைப்பட விழாக்கள்

ICAF-மே மாதத்திய திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | May 2, 2008, 12:45 pm

02-05-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் மே மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.06.05.2008 - செவ்வாய் முதல் 09.05.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Russian Film Festival நடைபெறப் போகிறது.சென்னையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்...தொடர்ந்து படிக்கவும் »