ICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்

ICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | February 3, 2009, 5:10 pm

03-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 பிப்ரவரி மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரையிலும் பிரெஞ்சு திரைப்பட விழா நடைபெறுகிறது.இந்த விழா கல்லூரி சாலையில் இருக்கும் Alliance Francaise Auditorium-த்தில் நடைபெறவிருக்கிறது.திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்02-02-09 - மாலை 6.30 மணிக்கு Bed and...தொடர்ந்து படிக்கவும் »