ICAF-ஜூலை மாதத்திய திரைப்பட விழாக்கள்

ICAF-ஜூலை மாதத்திய திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | July 5, 2008, 6:14 am

04-07-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஜூலை மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.08.07.2008 - செவ்வாய் முதல் 11.07.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Korean Film Festival நடைபெறப் போகிறது.திரைப்படங்களின் பட்டியல்08.07.08 - 7.00 pm - SECRET SUNSHINE09.07.08 - 6.30 pm - MAUNDAY THURSDAY10.07.08 - 6.15 pm - FOR HOROWITZ 8.00 pm - HIGHWAY STAR11-07-08 - 6.15 pm - SOLACE ...தொடர்ந்து படிக்கவும் »