ICAF-ஜூன் மாதத்திய திரைப்பட விழாக்கள்

ICAF-ஜூன் மாதத்திய திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | May 28, 2008, 12:16 pm

29-05-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில், ஜூன் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. 02.06.2008 - திங்கள்கிழமை முதல் 05.06.2008-வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களும் Brazilian Film Festival நடைபெறப் போகிறது.பிரேசில் திரைப்படங்களின் பட்டியல் 02.06.08 - 6.15 pm - Bossa Nova 02.06.08 - 8.00 pm - Latitude...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: