ICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்

ICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 29, 2008, 12:46 pm

29-09-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.மாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும், இரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.அக்டோபர் 6-ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்