I see you....Avatar!

I see you....Avatar!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | January 1, 2010, 9:03 pm

மாலை மங்கி மெல்லிய வசந்தத்தின் வாடைக்காற்று வீசிக் கொண்டிருந்த போது, அவதார் பார்த்தேன்.அவதார் ஓர் அற்புதப் கனவுநிலம். பண்டோராவின் மின்னும் மரங்களும், ரேடியம் ஜொலிக்கும் பாதைகளும், ஹோலி கொண்டாடிய பறவைகளும், பஞ்சுப் பூக்களாய் மிதக்கும் ஒளிப் பூச்சிகளும் நீல 'நவி'களும் இந்த இரவின் கனவுகளில் என்னை ஆக்ரமிக்கின்றன.மிதக்கும் மலைகளில் இருந்து சாரல் அருவிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்