Hypocrites - சிறுகதை

Hypocrites - சிறுகதை    
ஆக்கம்: வினையூக்கி | June 4, 2008, 12:18 pm

சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் "நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை""ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?" "கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை