Hunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்

Hunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்    
ஆக்கம்: கானா பிரபா | March 15, 2009, 11:42 am

இன்று சற்று முன்னர் அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார். இதில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாப் பகுதிகளில் திறந்த வெளிச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள், சிறீலங்கா அரசினால்...தொடர்ந்து படிக்கவும் »