Everybody Loves Raymond (1996-2005)

Everybody Loves Raymond (1996-2005)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | September 11, 2009, 1:45 am

Marriage is like an unfunny, tense version of Everybody Loves Raymond, only it doesn't just last 22 minutes... it lasts forever!!!-Judd Apatow, Directorfrom Knocked Upநம் குடும்பத்துக்குள் நடக்கும், அடி-தடி, பாசம், சண்டை, சச்சரவு, என அத்தனையையும், யாரோ வீட்டுக்கு வெளியே மறைந்து நின்று பார்த்து, அதை காமெடியாக நமக்கே சொன்னால் எப்படியிருக்கும்?  அல்லது நம் வீட்டு நிகழ்வுகள் அத்தனையும் காமெடியாக நடந்தால் எப்படியிருக்கும்?Everybody Loves Raymond-ன் சக்ஸஸ் ஃபார்முலா, அதுதான்.  கிட்டத்தட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்