Crazy Heart - திரைப் பார்வை
ஆக்கம்: பரத் | March 17, 2010, 3:00 am
ஆக்கம்: பரத் | March 17, 2010, 3:00 am
’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

