C M W

C M W    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 7, 2008, 7:25 am

C M W I CAN DO, I MUST DO, I WILL DO.இது தாரக மந்திரமாக எங்கள் வீட்டில்எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.என்னால் முடியாது என்று சொல்லும்குழந்தைக்கு, இதைச் சொல்லிக் கொடுத்துஅதன் அர்த்ததை புரியவைப்பது என்றுநான் மாண்டிசோரி பயிற்சியின் போதுகற்றுக்கொண்டேன்.என் மகள் கொஞ்சம் பயந்த சுபாவம்.புதிதாக முயற்சி செய்யத்தயங்குவாள்.அவளுக்கு C.M.W சொல்லிக்கொடுதேன்.இதைச் சொல்லிவிட்டு செய்யமுயற்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்