Bowling for Columbine (2002)

Bowling for Columbine (2002)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | September 18, 2009, 4:32 am

“A well regulated militia, being necessary to the security of a freestate, the right of the people to keep and bear arms, shall not be infringed."-Second AmendmentUnited States of AmericaPrivilege -க்கும், Rights -க்குமான வித்தியாசம் நமக்கு தெரியும்! Privilege -ங்கற கொடுக்கப்பட்ட உரிமையை எப்ப வேணும்னாலும் திரும்ப பறிக்க முடியும் (எந்த காரணமும் இல்லாமல் கூட).  Rights -ங்கற பிறப்புரிமையை கடவுளே வந்தாலும்... ஒன்னும் பண்ண முடியாது (அதை கெடுத்துக்காத வரையில்).அமெரிக்காவில்... உங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்