Blogger ன் அதியுச்ச சேவை !

Blogger ன் அதியுச்ச சேவை !    
ஆக்கம்: தமிழ்பித்தன் | December 13, 2008, 11:11 pm

நீண்ட கால Blogger Team லே விவாதத்தில் இருந்த blogger ன் Back Up, Export and import சேவைகள் சென்ற 10 ம் (டிசம்பர் 10,2008) திகதியிலிருந்து பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.*இதன் மூலம் உங்கள் blogger பதிவுகளை Back Up செய்து உங்கள் storage ல் சேமித்துக் கொள்ள முடியும் கொள்ளலாம்*ஒரு blog லிருந்து மற்றொரு blog க்கு பதிவுகளை மாற்றலாம். (((இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறதாம்))ஆனாலும் இந்த import சேவையானது தனியே blogger களுக்கு இடையே மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »