B.C. 10000 - திரை விமர்சனம்!

B.C. 10000 - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | March 8, 2008, 5:37 am

கி.மு. பத்தாயிரம் என்பது புதிய கற்கால நாகரிகம் உருவான காலக்கட்டம். மனிதன் விவசாயத்தின் பயனை அறிந்ததும், மொழிகள் தோன்றியதும் அதே காலக்கட்டத்திலாக தான் இருக்கக்கூடும். படத்தின் தலைப்பை பார்த்ததுமே மிக மிக வித்தியாசமான கருவை கொண்ட படமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த கி.மு. பத்தாயிரத்தில் மனிதன் தெளிவான ஆங்கிலம் பேசுகிறான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்