Away from Her (2007)

Away from Her (2007)    
ஆக்கம்: மதி கந்தசாமி | February 21, 2008, 6:00 am

சில வருடங்களுக்கு முன்பு தோழியொருவரின் பெற்றோர்கள் நாங்கள் வசித்த நகரத்திற்கு வந்திருந்தார்கள். தோழியைப்போலவே அருமையாகப் பழகக்கூடிய அவர்களை எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது. அன்ரி மட்டும் அவ்வப்போது பேசியதையே ஒரு ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு திரும்பவும் சொல்வார். ஆரம்பத்தில் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. அன்ரிக்கு அல்செய்மர் நோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்