Amelie

Amelie    
ஆக்கம்: செந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kum | May 17, 2008, 2:20 pm

Amélie Fabuleux destin d'Amélie Poulain, Leசிரிக்கவும், அணைக்கவும் மறுக்கவும், பெற்றோர்களுக்கு மகளாக பிறக்கின்ற குழந்தைதான் அமீலியா. அவளுடைய தந்தை அவளைத் தொடுவதே மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வதர்குதான். அவளுடைய தாய் வழக்கமான் சிடு மூஞ்சி தலமை ஆசிரியை. சிறு வயதில் தாயை இழக்கும் அமீலிய, அவளுடைய தந்தையுடன் குழந்தைப் பருவத்தை கழிக்கிறாள். பின்பு Two windmills[வித்தியாசமான பெயர்] என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்